அவசரமாக தரையிறக்கப்பட்ட அவுஸ்ரேலிய விமானம்!

அவுஸ்திரேலிய விமானம் ஒன்று புறப்பட்டு சிறிது நேரத்தில் அதன் இயந்திரம் தீப்பிடித்ததையடுத்து நியூசிலாந்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நேற்றையதினம் குறித்த விமானம் இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போயிங் 737-800 என்ற வெர்ஜின் அவுஸ்திரேலிய விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தரையிறக்கப்பட்ட விமானம் இந்த விமானம் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரத்தில் இருந்து மெல்போர்ண் நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், விமானத்தின் இயந்திரம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாக குயின்ஸ்டவுனுக்கு தெற்கே 150 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள … Continue reading அவசரமாக தரையிறக்கப்பட்ட அவுஸ்ரேலிய விமானம்!